Friday, November 2, 2012
Monday, June 25, 2012
Tuesday, March 27, 2012
Sunday, March 18, 2012
Saturday, March 17, 2012
rajavallipuram places
click this link for rajavallipuram places
http://www.onefivenine.com/place.dont?method=nearByPlacesByPlace\
http://www.onefivenine.com/place.dont?method=nearByPlacesByPlace\
How to reach rajavallipuram
|
AirPorts
Near By Rajavallipuram
Tuticorin
Airport
36 KM near.
RailWay Stations Connecting
Rajavallipuram
Tamil Nadu,Tirunelveli,Tirunelveli
2 KM near.
Tamil Nadu,Tirunelveli,Tirunelveli
8 KM near.
Major Near By Railway Station that
connects to Maximum Number of Main stations in India.
Trains to ReachNELLAI EXPRESSCHENNAI EGMORE , Tamil Nadu to TIRUNELVELI , Tamil Nadu Stops at TIRUNELVELI NELLAI EXPRESSTIRUNELVELI , Tamil Nadu to CHENNAI EGMORE , Tamil Nadu Stops at TIRUNELVELI KANYAKUMARI EXPCHENNAI EGMORE , Tamil Nadu to KANYAKUMARI , Tamil Nadu Stops at TIRUNELVELI KANYAKUMARI EXPKANYAKUMARI , Tamil Nadu to CHENNAI EGMORE , Tamil Nadu Stops at TIRUNELVELI KANNYAKUMARI EXPHOWRAH JN , West Bengal to KANYAKUMARI , Tamil Nadu Stops at TIRUNELVELI CAPE HOWRAH EXPKANYAKUMARI , Tamil Nadu to HOWRAH JN , West Bengal Stops at TIRUNELVELI NAGERCOIL EXPCHENNAI EGMORE , Tamil Nadu to NAGARCOIL JN , Tamil Nadu Stops at TIRUNELVELI CHENNAI EXPNAGARCOIL JN , Tamil Nadu to CHENNAI EGMORE , Tamil Nadu Stops at TIRUNELVELI TIRUKKURAL EXPKANYAKUMARI , Tamil Nadu to H NIZAMUDDIN , Delhi Stops at TIRUNELVELI THIRUKKURAL EXPH NIZAMUDDIN , Delhi to KANYAKUMARI , Tamil Nadu Stops at TIRUNELVELI |
rajavallipuram
இராஜவள்ளிபுரம்
இராஜவள்ளிபுரம்
ஒரு பசுமையான கிராமம்.இந்த கிராமம் திருநெல்வேலி அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இராஜவள்ளிபுரம் அனைத்து வசதிகள் கொண்ட கிராமம். தரணி பாயும் தாமிரபரனி ஆறு இங்கு ஓடுகிறது. பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை செப்பறை நடராஜர் கோவில் இங்கு அமைந்து உள்ளது. இங்கு நடைபெறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா மிகவும் புகழ் பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 9 வது நாள் தேரோட்டம் திருவிழா நடைபெறும். 10 வது நாள் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
இங்கு 1500 வீடுகள் உள்ளது. இங்கு செப்பறை நடராஜர் கோவில் தவிர மேலும் பல கோவில்கள் உள்ளன.
1
.அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில்
2
.வலதி அம்மன் கோவில்
3
.அய்யப்பன் கோவில்
4
.பேச்சி அம்மன் கோவில்
இராஜவள்ளிபுரம் கிராமத்தில் தான் அரசு மருத்துவமனை அமைந்து உள்ளது. இங்கு தான் அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
Wednesday, March 14, 2012
Subscribe to:
Comments (Atom)

+b.psd.jpg)



.jpg)
.jpg)






























