Pages

Ads 468x60px

About Me

My photo
I am sundar from rajavallipuram. I have complted b.tec IT in FX engg collge in 2011 year.

Saturday, March 17, 2012

rajavallipuram



இராஜவள்ளிபுரம்
இராஜவள்ளிபுரம் ஒரு பசுமையான கிராமம்.இந்த கிராமம் திருநெல்வேலி  அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. இராஜவள்ளிபுரம்  அனைத்து வசதிகள் கொண்ட கிராமம். தரணி பாயும் தாமிரபரனி ஆறு இங்கு ஓடுகிறது. பஞ்ச சபைகளில்  ஒன்றான தாமிர சபை  செப்பறை நடராஜர் கோவில் இங்கு அமைந்து உள்ளது. இங்கு நடைபெறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா மிகவும் புகழ் பெற்றதுபத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 9 வது நாள் தேரோட்டம் திருவிழா நடைபெறும். 10 வது நாள் ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
இங்கு 1500 வீடுகள் உள்ளது. இங்கு செப்பறை நடராஜர் கோவில் தவிர  மேலும் பல கோவில்கள் உள்ளன.
              1 .அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில்
              2 .வலதி அம்மன் கோவில்
              3 .அய்யப்பன் கோவில்
              4 .பேச்சி அம்மன் கோவில்
இராஜவள்ளிபுரம் கிராமத்தில் தான் அரசு மருத்துவமனை அமைந்து உள்ளது. இங்கு தான் அருகில் உள்ள அனைத்து கிராம மக்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.


No comments:

Post a Comment